கடந்த இரு தினங்களை விட ஒரு பவுண் தங்கத்தின் விலை இன்று சற்று அதிகரிப்பு
#Gold
#prices
#SriLanka
#sri lanka tamil news
#Lanka4
Kanimoli
2 years ago
கடந்த இரு தினங்களை விட ஒரு பவுண் தங்கத்தின் விலை இன்று சற்று அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தங்க விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்
இதன்படி, தங்க அவுன்ஸின் விலை 644,546 ரூபாவாக பதிவாகியுள்ளது.
மேலும், 24 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 22,740 ரூபாவாக இன்று பதிவாகியுள்ளதுடன், 24 கரட் தங்கப் பவுணொன்றின் இன்றைய விலை 181,900 ரூபாவாக பதிவாகியுள்ளது.
அத்துடன், 22 கரட் தங்கப் பவுணொன்றின் இன்றைய விலை 166,800 ரூபாவாக பதிவாகியுள்ளது. அத்துடன் 22 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 20,850 ரூபாவாக பதிவாகியுள்ளது.
இதேவேளை, 21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 19,900 ரூபாவாகவும், 21 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 159,200 ரூபாவாகவும் இன்யைதினம் பதிவாகியுள்ளது.
