இடைநிலை வகுப்புகளில் மாணவர்களை சேர்க்க புதிய சுற்றறிக்கை
#School Student
#Ministry of Education
#education
#SriLanka
#Lanka4
#sri lanka tamil news
Prathees
2 years ago

தேசிய பாடசாலைகளில் இடைநிலை வகுப்புகளுக்கு மாணவர்களை அனுமதிப்பது தொடர்பான புதிய சுற்றறிக்கை இன்று (20) முதல் அமுலுக்கு வரும் வகையில் வெளியிடப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன்படி, இடைநிலை வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கை கடிதங்களை வழங்குவதை கல்வி அமைச்சு இடைநிறுத்தியுள்ளது என்று அமைச்சு தெரிவித்துள்ளது.
புதிய சுற்றறிக்கையின் பிரகாரம் இடைநிலை வகுப்புகளுக்கான மாணவர்களை அனுமதிக்கும் அதிகாரத்தை பாடசாலை அதிபருக்கு மாற்ற தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.



