நீங்கள் மதம் மாறுங்கள் உங்கள் விருப்பம்...! இந்துவை கூவி அழைத்து தெருவில் விடுவதற்கு கடவுள் சொன்னாரா?

#SriLanka #Lanka4 #sri lanka tamil news #Jaffna
Prathees
2 years ago
நீங்கள் மதம் மாறுங்கள் உங்கள் விருப்பம்...! இந்துவை கூவி அழைத்து தெருவில் விடுவதற்கு கடவுள் சொன்னாரா?

யேகோவா சாட்சிகளுடைய புதிய சபைக் கூட்டங்கள் மே மாதம் முதல் யாழ்ப்பாணம் வராத்துப்பளையில் இடம்பெறவுள்ளதாக சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.

இந்து மதத்திலிருந்து வெளியே வாருங்கள் உண்மைக் கடவுள் யேகோவா உங்களை விடுவிப்பார்   நம்புங்கள் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

குறித்த தகவலுக்கு பல்வேறு நபர்களும் எதிர்ப்புத் தெரிவித்து  தனது கொமன்ட்களைப் பதிவு செய்து வருகின்றனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!