காளிதாஸ் ஜெயராம் நடிக்கும் "அவள் பெயர் ரஜ்னி" படத்தின் டீசர் வெளியானது

#Cinema #TamilCinema
Mani
2 years ago
காளிதாஸ் ஜெயராம் நடிக்கும் "அவள் பெயர் ரஜ்னி" படத்தின் டீசர் வெளியானது

காளிதாஸ் ஜெயராம் நடிப்பில் இயக்குனர் வினில் ஸ்கரியா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் "அவள் பெயர் ரஜ்னி". இப்படத்தில் நமிதா பிரமோத், ரெபா மோனிகா ஜான், அஸ்வின் குமார், கருணாகரன், ஜான் ரோமி என பலர் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்கள்.

இப்படத்திற்கு மியூசிக் இசையமைக்கின்ற நிலையில் நவரசா ஃபிலிம்ஸ் படத்தை தயாரிக்கின்றது. திரில்லர் ஜோனரில் இப்படம் உருவாகியுள்ள நிலையில் தற்போது இறுதி கட்டப்பணிகள் நடந்து வருகின்றது. அண்மையில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி கவனம் பெற்ற நிலையில் தற்போது படத்தின் டீசர் வெளியாகி இருக்கின்றது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!