LSG vs PBKS:டாஸ் வென்ற பஞ்சாப் முதலில் பந்துவீச்சு தேர்வு
#sports
#Sports News
#Cricket
Mani
3 years ago
லக்னோவில் இன்று இரவு 7:30 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.
ஐபிஎல் தொடரின் இன்றைய LSG vs PBKS போட்டியில், டாஸ் வென்ற பஞ்சாப் அணி, முதலில் பவுலிங் தேர்வு.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே