பிரபல கூடைப்பந்து வீரர் மைக்கேல் ஜோர்டனின் ஒரு ஜோடி காலணிகள் சுமார் 318 கோடிக்கு ஏலம்
#world_news
#Breakingnews
#ImportantNews
#Sports News
#Tamilnews
Mani
2 years ago

பிரபல கூடைப்பந்து வீரர் மைக்கேல் ஜோர்டனின் ஒரு ஜோடி காலணிகள் சுமார் ₹18 கோடிக்கு ஏலம்..
பிரபல கூடைப்பந்து வீரர் மைக்கேல் ஜோர்டனின் ஒரு ஜோடி காலணிகள் சுமார் ₹18 கோடிக்கு ஏலம் விடப்பட்டுள்ளது.
ஜோர்டன், இந்த காலணிகளை 1998 NBA இறுதிப் போட்டியின் போது அணிந்ததாகும்.



