அமெரிக்க பண்ணையில் வெடிப்புச் சம்பவம்: 18,000 பசுக்கள் பலி

#Cow #Death #America #Lanka4 #sri lanka tamil news
Prathees
2 years ago
அமெரிக்க பண்ணையில் வெடிப்புச் சம்பவம்: 18,000 பசுக்கள் பலி

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள பண்ணை ஒன்றில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 18,000 பசுக்கள் உயிரிழந்துள்ளன.

இந்த வெடிப்பில் ஒருவர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன.

வெடிவிபத்துக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!