அஜித், சிறுத்தை சிவாவுடன் மீண்டும் கூட்டணி

#Cinema #TamilCinema #ajith #Tamil People #Tamil #sri lanka tamil news
Prabha Praneetha
2 years ago
அஜித், சிறுத்தை சிவாவுடன் மீண்டும் கூட்டணி

தமிழ் சினிமாவின் மாஸ் நடிகராக இருப்பவர் தான் அஜித் குமார். இவர் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் போன்ற படங்கள் வெளிவந்தது.

இந்த படங்களில் விவேகம் படத்தை தவிர்த்து மற்ற அனைத்து படங்களுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது. தற்போது அஜித்தின் 62 படத்தை இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கவுள்ளார். 

ஆனால் இப்படத்தை குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னமும் வெளியாகவில்லை.

இந்நிலையில் அஜித் சிறுத்தை சிவா கூட்டணி மீண்டும் இணையவுள்ளதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. மேலும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ளதாக சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது. 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!