TANCET மற்றும் CEETA தேர்வு முடிவுகள் நாளை வெளியிடப்படும்: அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு

#School Student #Tamil Student #students #College Student
Mani
3 years ago
TANCET மற்றும் CEETA தேர்வு முடிவுகள் நாளை வெளியிடப்படும்: அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு

TANCET மற்றும் CEETA தேர்வு முடிவுகள் நாளை வெளியிடப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

tancet.annauniv.edu/tancet என்ற இணையதளத்தின் வாயிலாக தேர்வர்கள் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மாணவர்கள் தங்களது மதிப்பெண் பட்டியலை 20.04.2023 முதல் 20.05.2023 வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4