அரியவகை H3N8 பறவைக்காய்ச்சலுக்கு சீனாவில் முதல் மனித உயிர் பலியானதாக உலக சுகாதார நிறுவனம் தகவல்

#world_news #World_Health_Organization #China
Mani
3 years ago
அரியவகை H3N8 பறவைக்காய்ச்சலுக்கு சீனாவில் முதல் மனித உயிர் பலியானதாக உலக சுகாதார நிறுவனம் தகவல்

அரியவகை H3N8 பறவைக்காய்ச்சலுக்கு சீனாவில் முதல் மனித உயிர் பலியானதாக, உலக சுகாதார நிறுவனம் தகவல்.

மனிதர்களிடையே பரவும் தன்மை அற்ற வைரஸ் என்பதால், உலக நாடுகள் அச்சப்பட தேவையில்லை என்றும் அறிக்கை.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4