அவுஸ்திரேலியாவில் நீராட சென்ற இரு இலங்கையர்கள் நீரில் மூழ்கி மரணம்

#SriLanka #people #Death #Australia #water #Swim #world_news #sri lanka tamil news #Lanka4
Prasu
2 years ago
அவுஸ்திரேலியாவில் நீராட சென்ற இரு இலங்கையர்கள் நீரில் மூழ்கி மரணம்

அவுஸ்திரேலியாவின் வடக்கு குயின்ஸ்லாந்தில் இரு இலங்கையர்கள் நீர் நிலையொன்றில் நீராடச் சென்ற நிலையில் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

இச் சம்பவம்  பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக அவுஸ்திரேலிய பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

ஒரு குழுவினர் குயின்ஸ்லாந்தில் உள்ள கிரிஸ்டல் கேஸ்கேட்ஸ் நீர் நிலையில் நீராடச் சென்றுள்ள போதே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

இதன்போது 21 மற்றும் 59 வயதுகளையுடைய இரு ஆண்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!