சுதந்திரக் கட்சியில் கடும் பிளவு: மே கூட்டத்தை 11 எம்.பி.க்கள் புறக்கணிப்பு..!

#srilanka freedom party #Parliament #SriLanka #sri lanka tamil news #Lanka4
Prathees
2 years ago
சுதந்திரக்  கட்சியில் கடும் பிளவு:  மே கூட்டத்தை 11 எம்.பி.க்கள் புறக்கணிப்பு..!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இந்த வருடம் ஏற்பாடு செய்துள்ள மே தினக் கூட்டத்தில் கலந்து கொள்வதில்லை என அக்கட்சியின் 11 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளனர்.

தற்போது அரசாங்கத்திற்கு ஆதரவளித்து வரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் மே அணிவகுப்பு அல்லது பேரணியில் கலந்து கொள்வதில்லை என தீர்மானித்துள்ளதாக அந்த குழுவின் உறுப்பினர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

பாராளுமன்றத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் பதினான்கு எம்.பி.க்கள் உள்ளதோடு அவர்களில் 11 பேர் தற்போது அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட்டு வருகின்றனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!