மருத்துவமனையில் படுத்த படுக்கையாக இருக்கும் சந்தானம் பட நாயகி !
#Actress
#Hospital
#TamilCinema
Mani
2 years ago
கண்ணா லட்டு தின்ன ஆசையா, வாலிப ராஜா என பல படங்களில் நடித்தவர் விசாகா சிங். அவர் தனது வாழ்க்கையை மாற்றி இப்போது NFT துறையில் ஈடுபட்டுள்ளார்.
உலக அளவில் பல மாநாடுகளில் பேச்சாளராகவும் பங்கேற்றுள்ளார்.
சமீபத்தில் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாக புகார் கூறிய விஷாகா சிங், மருத்துவமனையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த ரசிகர்கள், அவர் விரைவில் குணமடைய வேண்டும் என்று கூறியுள்ளனர்.