உகண்டாவில் இருந்து ராஜபக்சக்களின் பணத்தை மீளக் கொண்டுவருமாறு ஜனாதிபதியிடம் நாமல் கோரிக்கை

#Namal Rajapaksha #Ranil wickremesinghe #Mahinda Rajapaksa #SriLanka #Lanka4 #sri lanka tamil news
Prathees
2 years ago
உகண்டாவில் இருந்து ராஜபக்சக்களின் பணத்தை மீளக் கொண்டுவருமாறு ஜனாதிபதியிடம் நாமல் கோரிக்கை

ராஜபக்ஷக்கள் உகண்டாவிற்கு எடுத்துச் சென்றதாகக் கூறப்படும் நிதியை மீளத் திரும்பப் பெற்றுக்கொடுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கோரிக்கை விடுத்துள்ளார்.

“ராஜபக்ஷக்கள் உகாண்டாவிற்கு பணம் கொண்டு சென்றிருந்தால், ஜனாதிபதியும் அரசாங்கமும் தலையிட்டு பணத்தை அதே விமானங்களில் கொண்டு வருமாறு கேட்டுக்கொள்கிறேன்,” என்று அவர் கூறினார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!