பிரபல நடிகையும் அரசியல்வாதியுமான குஷ்பு மருத்துவமனையில் அனுமதி

#Actress #Disease #Hospital #Twitter #world_news #Tamilnews #Lanka4
Prasu
2 years ago
பிரபல நடிகையும் அரசியல்வாதியுமான குஷ்பு மருத்துவமனையில் அனுமதி

பிரபல நடிகையும், அரசியல்வாதியுமான நடிகை குஷ்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக புகைப்படமொன்றின் மூலம் தெரிவித்தார்.

அதில், அடினோவைரஸ் தொற்றால் கடும் காய்ச்சலால் அவதியுறுவதாகவும், உங்கள் உடல் உங்களிடம் எதுவும் தெரிவித்தால் அலட்சியப்படுத்த வேண்டாம் எனவும் தெரிவித்திருந்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!