மின் உற்பத்திக்கு தேவையான நிலக்கரியுடன் 23 கப்பல்கள் இலங்கையை வந்தடைந்தது - நாலக விஜேகோன்

#SriLanka #Coal #power_generation #Ship #Tamilnews #Lanka4
Prasu
2 years ago
மின் உற்பத்திக்கு தேவையான நிலக்கரியுடன் 23 கப்பல்கள் இலங்கையை வந்தடைந்தது - நாலக விஜேகோன்

நுரைச்சோலை லக்விஜய மின் உற்பத்தி நிலையத்துக்குத் தேவையான நிலக்கரியுடன் 23 கப்பல்கள் இலங்கை வந்துள்ளதாக அனல்மின் நிலைய முகாமையாளர் நாலக விஜேகோன் கூறுகிறார்.

மேலும் மின் உற்பத்திக்குத் தேவையான நிலக்கரி இருப்பில் தற்போது சுமார் மூன்று இலட்சத்து எண்பதாயிரம் மெற்றிக் தொன் நிலக்கரி கையிருப்பில் இருப்பதாகவும்  அவர் கூறியுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!