உடன் அமுலுக்கு வரும் வகையில் குறைக்கப்பட்டுள்ள மூன்று அத்தியாவசிய பொருட்கள்!

#SriLanka #Sri Lanka President #Food #prices #government #Lanka4
Mayoorikka
2 years ago
 உடன் அமுலுக்கு வரும் வகையில் குறைக்கப்பட்டுள்ள மூன்று அத்தியாவசிய பொருட்கள்!

நாட்டில் மூன்று பொருட்களின் விலைகள்  உடன் அமுலுக்கு வரும் வகையில் குறைக்கப்பட்டுள்ளன.

அதன்பிரகாரம் டின்மீன் 490 ரூபாய், பெரிய வெங்காயம்-97 ரூபாய் மற்றும் கோதுமை மா ஒரு கிலோகிரம் 225 ரூபாய்க்கு கொள்வனவு செய்துக்கொள்ள முடியும்.

இதற்கு  முன்னர்  ஏற்கனவே  சில அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன.

சீனி பருப்பு போன்றவற்றின்  விலைகளும் குறைக்கப்பட்டுள்ளன. அதேபோல் மரக்கறிகளின்  விலைகளிலும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

எரிபொருள் உள்ளிட்ட பொருட்களும் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன. பண்டிகைக் காலத்தினையொட்டியும் டொலரின் பெறுமதி வீழ்ச்சி காரணமாகவும் அரசாங்கம் இந்த விலைக்  குறைப்பு நடவடிக்கையினை மேற்கொண்டு வருகின்றது. 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!