டெல்டா மாவட்டங்களில் நிலக்கரி எடுக்க அனுமதி மறுக்கப்படும் அமைச்சர் உதயநிதி பரபரப்பு பேட்டி

#Tamil Nadu #Tamilnews #TamilNadu President #Tamil People #Tamil #TamilNadu Police
Mani
3 years ago
டெல்டா மாவட்டங்களில் நிலக்கரி எடுக்க அனுமதி மறுக்கப்படும் அமைச்சர் உதயநிதி பரபரப்பு பேட்டி

திருவாரூர் மாவட்டத்தில் மூத்த திமுக முன்னணி நிர்வாகிகளுக்கு பொற்கிழி வழங்கும் விழாவில் கலந்து கொண்டார் அமைச்சர் உதயநிதி, மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற துறை சார்ந்த ஆய்வு கூட்டத்தில் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

பின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார் அதில் திருவாரூருக்கு பல  திட்டங்களை கொண்டு வருவதாக அறிவித்தார். மத்திய அரசு டெல்டா மாவட்டங்களில் 11 இடங்களில் நிலக்கரி எடுக்க அனுமதி கோரி தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளது. ஒருபோதும் தமிழக அரசு டெல்டா மாவட்டங்களை நிலக்கரி எடுக்க அனுமதி வழங்காது என உறுதியளித்தார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4