நடப்பு நிதியாண்டிற்கான இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கான கணிப்பை உலக வங்கி 6.6 சதவீதத்தில் இருந்து 6.3 சதவீதமாகக் குறைத்துள்ளது.

#India #economy #ImportantNews #Breakingnews #Tamilnews
Mani
2 years ago
நடப்பு நிதியாண்டிற்கான இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கான கணிப்பை உலக வங்கி 6.6 சதவீதத்தில் இருந்து 6.3 சதவீதமாகக் குறைத்துள்ளது.

நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கான முன்கணிப்பை 6.6 சதவீதத்தில் இருந்து 6.3 சதவீதமாக குறைத்தது உலக வங்கி.

முன்கணிப்பு விகிதத்தில் திருத்தம் மேற்கொண்டிருந்தாலும், இந்தியா தொடர்ந்து வேகமாக வளரும் பொருளாதார நாடுகளில் ஒன்றாகவே திகழ்வதாக உலக வங்கி இயக்குனர் கருத்து.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!