திருப்பதியில் சாமி தரிசனம் செய்த ஜான்வி கபூர்!
#Cinema
#TamilCinema
#Tamil Nadu
#Tamilnews
Mani
2 years ago
-1.jpg)
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்தவர் ஸ்ரீதேவி அவர்களின் மகள் ஜான்வி கபூர் மற்றும் குஷி கபூர் இருவரும் திருப்பதியில் சாமி தரிசனம் செய்தனர். ஜான்வி கபூர் தடக் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்.
நடிகை ஜான்வியின் காதலர் என கிசுகிசுக்கப்படும் ஷிகார் பஹாரியாவும் அவர்களுடன் ஒன்றாக சாமி தரிசனம் செய்ய வந்து உள்ளார். இருவரும் தங்களுக்கு இடையேயான உறவை பற்றி வெளிப்படையாக இதுவரை எதுவும் வெளியுலகுக்கு தெரிவிக்கவில்லை. ஆனால், பல்வேறு தருணங்களில் இருவரும் ஒன்றாக பல இடங்களில் சுற்றி திரிந்து உள்ளனர். ஷிகார், மராட்டியத்தின் முன்னாள் முதல்-மந்திரியான சுஷில் குமார் ஷிண்டேவின் பேரன் ஆவார்.



