மீண்டும் தொடங்கியது இந்தியன் 2 படப்பிடிப்பு!

#Cinema #TamilCinema #Tamil People #Tamil #Tamilnews
Mani
2 years ago
மீண்டும் தொடங்கியது இந்தியன் 2 படப்பிடிப்பு!

கமலஹாசன் நடிப்பில் உருவாகும் இந்தியன் 2 சங்கர் இப்படத்தை இயக்குகிறார் இப்படம் விறுவிறுப்பாக காட்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. முழுவிச்சியில் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் நிலையில் இறுதிகட்ட படப்பிடிப்பு திருப்பதியில் நிறைவடைந்தது வேலை படத்தில் ஒரு சில காட்சிகள் படப்பிடிப்புக்காக கமலஹாசன் தைவான் சென்றுள்ளார்.

 கமலஹாசன்  அவருடைய ட்விட்டரில் புகைப்படங்களுடன் ஒரு சில பதிவுகளை பதிவிட்டு இருந்தார் அதில் சென்னை டு தைவான் எனக் குறிப்பிட்டு இருந்தார். இப்படை பிடிப்பு மே இறுதிக்குள் முடிவடையும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது தைவானியில் ஒரு சில காட்சிகள் படப்பிடிப்பு பின் தென்னாப்பிரிக்காவில் ஒரு சில படப்பிடிப்புகளின் இறுதிக்காட்சிகள்  நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!