தேர்வு எழுதிவிட்டு வந்த பிளஸ் 2 மாணவிக்கு அரிவாள் வெட்டு... ஒருதலையாக காதலித்த இளைஞர் அரிவாளால் வெட்டியதில் மாணவியின் தலையில் பலத்த காயம்

#Murder #Breakingnews #Tamilnews #Love #School #School Student
Mani
3 years ago
தேர்வு எழுதிவிட்டு வந்த பிளஸ் 2 மாணவிக்கு அரிவாள் வெட்டு... ஒருதலையாக காதலித்த இளைஞர் அரிவாளால் வெட்டியதில் மாணவியின் தலையில் பலத்த காயம்

தூத்துக்குடி

செக்காரக்குடி கிராமத்தில் தேர்வு எழுதிவிட்டு வந்த பிளஸ் 2 மாணவிக்கு அரிவாள் வெட்டு

ஒருதலையாக காதலித்த இளைஞர் அரிவாளால் வெட்டியதில் மாணவியின் தலையில் பலத்த காயம்

பலத்த காயமடைந்த மாணவிக்கு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை

காதலிக்க மறுத்த பன்னிரெண்டாம் வகுப்பு மாணவியை அரிவாளால் தாக்கிய இளைஞர்

மாணவியை அரிவாளால் வெட்டிய இளைஞரை, தட்டப்பாறை காவல்துறையினர் பிடித்து விசாரணை

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4