அரச ஊழியர்கள் 40 வீதமானவர்கள் போதைப்பொருள் என்ற செய்திக்கு ஊழியர் சங்கம் வன்மையாக கண்டிப்பு
#drugs
#Drug shortage
#government
#Employees
#SriLanka
#Lanka4
Kanimoli
2 years ago

அரச ஊழியர்கள் 40 வீதமானவர்கள் போதைப்பொருள் என்ற செய்தி வெளியிட்ட today news செய்தித்தளத்தின் செய்தியை ஊழியர் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது
அதனை lanka 4 ஊடகமும் இணைந்து கண்டிக்கிறது காரணம் 40%ஆனா ஊழியர்கள் போதைப்பொருள் பாவனையாளர்கள் என்பதற்கான ஆதாரம் எதை வைத்துக்கொண்டு இந்த ஊடகம் தங்கள் மீது பழியை சுமத்துகிறது என்று பல்வேறுபட்ட கேள்வி எழுகிறது



