இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் உடல்நலக்குறைவால் மரணம் : ரசிகர்கள் இரங்கல்!

#Sports News #Breakingnews #Tamilnews #Death
Mani
3 years ago
இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் உடல்நலக்குறைவால் மரணம் : ரசிகர்கள் இரங்கல்!

இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சலீம் துரானி (88) உடல்நலக்குறைவால் காலமானார். அவர் தனது சகோதரர் உடன் குஜராத்தின் ஜாம்நகரில் வசித்து வந்தார். 1960 முதல் 1973-ம் ஆண்டு வரையான காலகட்டத்தில், இந்திய அணிக்காக 29 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய இவர், 1,202 ரன்கள், 74 விக்கெட்டுகள் எடுத்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4