சுகாதார அமைச்சகம் எச்சரிக்கை! கொரோனா பாதிப்பு இருப்பதாக சந்தேகம் இருந்தால் ஆன்ட்டி பயோட்டிக் மாத்திரைகளை பயன்படுத்தக் கூடாது

#Breakingnews #ImportantNews #world_news #Tamilnews
Mani
3 years ago
சுகாதார அமைச்சகம் எச்சரிக்கை! கொரோனா பாதிப்பு இருப்பதாக சந்தேகம் இருந்தால் ஆன்ட்டி பயோட்டிக் மாத்திரைகளை பயன்படுத்தக் கூடாது

நாடு முழுவதும் கொரோனா மீண்டும் பரவத் தொடங்கிய நிலையில் சுகாதார அமைச்சகம் சில முக்கிய எச்சரிக்கைகளை விடுத்துள்ளது.

கொரோனா பாதிப்பு இருப்பதாக சந்தேகம் இருந்தால் ஆன்ட்டி பயோட்டிக் மாத்திரைகளை பயன்படுத்தக் கூடாது என்று பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மருத்துவர்களும் கோவிட் பாதிப்புக்கு இணை பாதிப்புகள் குறித்து கவனமாக செயல்படும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.மிதமான நோய்க்கூறு இருப்பவர்களுக்கு ஸ்டெராய்டுகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படியும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4