வெடுக்குநாறி மலைக்கு அமைச்சர்களான் டக்ளஸ் தேவானந்தா மற்றும் ஜீவன் தொண்டமான் ஆகியோர் விஜயம்

#Douglas Devananda #Vedukunarimalai Adilingeswarar Temple #SriLanka #sri lanka tamil news #Lanka4
Kanimoli
2 years ago
வெடுக்குநாறி மலைக்கு அமைச்சர்களான் டக்ளஸ் தேவானந்தா மற்றும் ஜீவன் தொண்டமான் ஆகியோர் விஜயம்

வெடுக்குநாறி மலைக்கு இன்று அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தா, ஜீவன் தொண்டமான் மற்றும் வடமாகண பிரதி பொலிஸ் மா அதிபர் உள்ளிட்டோர் வருகை தந்துள்ளனர்.

இதன்போது,  ஆலய பிரதிஸ்டை தொடர்பில் தீர்க்கமான முடிவு எடுக்கப்படும் என தெரியவருகின்றது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!