சீ.டி. விக்ரமரத்னவுக்கு 3 மாதகால சேவை நீடிப்பு
#SriLanka
#sri lanka tamil news
#srilankan politics
#Lanka4
#Sri Lanka President
Prabha Praneetha
2 years ago
-1.jpg)
பொலிஸ்மா அதிபர் சீ.டி. விக்ரமரத்னவுக்கு 3 மாதகால சேவை நீடிப்பு வழங்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்வைத்த யோசனைக்கு அனுமதி கிடைக்கப் பெற்றுள்ளது.
மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் சபாநாயகரின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் நேற்று இடம்பெற்ற அரசியலமைப்பு பேரவை கூட்டத்தில் இதற்கான அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த 25ஆம் திகதி பொலிஸ்மா அதிபர் சீ.டி விக்ரமரத்ன தமது 60ஆவது வயதில் ஓய்வு பெறவிருந்த போதும் அவருக்கு மேலும் 3 மாதகால சேவை நீடிப்பு வழங்கப்பட்டது.



