பரினிதி சோப்ராவுக்கும் ஆம் ஆத்மி கட்சித் தலைவர் ராகவ் சதாவுக்கும் விரைவில் திருமணம் நடைபெற உள்ளது

#Actress #wedding #Cinema
Mani
2 years ago
பரினிதி சோப்ராவுக்கும் ஆம் ஆத்மி கட்சித் தலைவர் ராகவ் சதாவுக்கும் விரைவில் திருமணம் நடைபெற உள்ளது

பிரபல இந்தி நடிகை பரினிதி சோப்ரா. இந்தியில் முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். பரினிதிக்கு இப்போது 34 வயதாகிறது.இவர் பிரியங்கா சோப்ராவின் தங்கை. பரினிதி சோப்ராவும் ஆம் ஆத்மி கட்சித் தலைவர்களில் ஒருவரான ராகவ் சதாவும் டேட்டிங் செய்வதாக வதந்திகள் பரவின. இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. ஆனால் இருவரும் இதை உறுதிப்படுத்தவில்லை.

தற்போது மும்பை விமான நிலையத்தில் இருவரும் அதே காரில் ஏறும் வீடியோ வைரலாகி வருகிறது. இந்நிலையில் இருவரும் காதலிப்பதை பிரபல பாடகர் ஹார்டி சந்து உறுதி செய்துள்ளார்.

பரினிதி சோப்ராவுக்கும் ராகவ் சதாவுக்கும் விரைவில் திருமணம் நடைபெற உள்ளது. சில ரசிகர்கள் இணையதளத்தில் பரினிதிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!