ஆற்றில் மூழ்கி காணாமல்போயுள்ள சிறுவன்- தீவிர தேடலில் போலீசார்
#SriLanka
#sri lanka tamil news
#srilankan politics
#Lanka4
#srilanka freedom party
#Tamilnews
Prabha Praneetha
2 years ago

ஹசலக்க - வெரகந்தோட்டையிலுள்ள மகாவலி ஆற்றில் மூழ்கி 8 வயது சிறுவன் மாயமாகியுள்ளார் .
குறித்த சிறுவன் தனது மூத்த சகோதரருடன் ஆற்றில் குளிக்கச் சென்ற போதே இச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் இன்று தெரிவித்துள்ளனர்.
காணாமல் போன சிறுவன் வெரகந்தோட்டை பகுதியைச் சேர்ந்தவர் என்று பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்...



