வணிகப் பயன்பாட்டு சிலிண்டர்கள் விலை 76 ரூபாய் குறைந்தது
#Tamilnews
#Breakingnews
#ImportantNews
Mani
2 years ago

சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டரின் விலை ரூபாய் 76 குறைந்துள்ளது. கடந்த மார்ச் மாதத்தில் ஒரு வணிக காஸ் சிலிண்டரின் விலை ரூபாய் 2,268 ஆக இருந்தது, இந்த விலை குறைப்பு அமலுக்கு வந்த பிறகு ஒரு வணிக பயன்பாட்டு சிலிண்டரின் விலை 2,192 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.



