எதிர்வரும் திங்கட்கிழமை முதல் புதிய விலையில் பால்மா!
#SriLanka
#Sri Lanka President
#Milk Powder
#prices
#sri lanka tamil news
#Tamilnews
#Lanka4
Mayoorikka
2 years ago
இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை இன்று (01) முதல் குறைக்கப்படும் என பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதன்படி, இன்று முதல் இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் பால் மாவின் விலை 200 ரூபாவினாலும் 400 கிராமின் விலை 80 ரூபாவினாலும் குறைக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், இன்றும் நாளையும் விடுமுறை தினங்கள் என்பதால், எதிர்வரும் திங்கட்கிழமை முதல் புதிய விலையில் பொருட்கள் சந்தைக்கு வெளியிடப்படும் என பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.