இந்தியாவில் கொரோனா பாதிப்பு: 2வது நாளாக 3000ஐ தாண்டியுள்ளது

#Tamilnews #Breakingnews #ImportantNews #Corona Virus
Mani
3 years ago
இந்தியாவில் கொரோனா பாதிப்பு: 2வது நாளாக 3000ஐ தாண்டியுள்ளது

நாடு முழுவதும் புதிதாக 3,095 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.

கடந்த 6 மாதங்களில் இல்லாத அளவுக்கு கொரோனா பரவல் அதிகரிப்பு. தொடர்ந்து 2வது நாளாக 3 ஆயிரத்துக்கும் அதிகமாக கொரோனா பரவல்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4