தங்கத்தின் தரத்தை அறிய ஏப்.1 முதல் HUID Hallmark எனப்படும் நகைகளை மட்டுமே விற்க அனுமதி

#Breakingnews #ImportantNews #world_news #Tamilnews
Nila
3 years ago
தங்கத்தின் தரத்தை அறிய ஏப்.1 முதல் HUID Hallmark எனப்படும் நகைகளை மட்டுமே விற்க அனுமதி

தங்கத்தின் தரத்தை அறிய ஏப்ரல் 1 முதல் தமிழகத்தில் உள்ள 26 மாவட்டங்களில், HUID எனப்படும் 6 இலக்க ஹால்மார்க் அடையாள எண்கள் உள்ள நகைகளை மட்டும் விற்க அனுமதி.

அடையாள எண் இல்லாமல் விற்றால் நகையின் மதிப்பை விட 5 மடங்கு அபராதம் அல்லது ஓராண்டு சிறை தண்டனை என இந்திய தர நிர்ணய அமைவனம் எச்சரிக்கை.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4