பாகிஸ்தான் அரசின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கம் இந்தியாவுக்குள் முடக்கம்!

#Pakistan #Banned #Twitter #India #Tamilnews #Breakingnews #ImportantNews
Mani
2 years ago
பாகிஸ்தான் அரசின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கம் இந்தியாவுக்குள் முடக்கம்!

பாகிஸ்தான் அரசின் அதிகாரப்பூர்வமான டிவிட்டர் பக்கம் இந்தியாவுக்குள் முடக்கப்பட்டுள்ளது. இதற்கு சட்டரீதியான காரணம் தெரிவிக்கப்பட்டுள்ளது.பாகிஸ்தானின் டிவிட்டர் கணக்கு இந்தியாவில் காண முடியாதபடி முடக்கப்படுவது மூன்றாவது முறையாகும்.

ஏற்கனவே இரண்டு முறை டிவிட்டர் கணக்கு முடக்கப்பட்டு மீண்டும் அது செயல்பாட்டுக்கு வந்தது. இந்தியாவுக்கு எதிரான பிரச்சாரம் என்று கடந்த ஆண்டு ஜூலை மாதம் மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் எடுத்த நடவடிக்கையால் பாகிஸ்தான் டிவிட்டர் கணக்கு, சில யூடியூப் சேனல்கள் உள்ளிட்டவை முடக்கப்பட்டன.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!