‘வந்தே பாரத் ரயில் மீது எவரேனும் கல் வீசினால்..’ -ரயில்வே துறை எச்சரிக்கை

#Railway #Tamilnews #Breakingnews #ImportantNews
Mani
3 years ago
‘வந்தே பாரத் ரயில் மீது எவரேனும் கல் வீசினால்..’ -ரயில்வே துறை எச்சரிக்கை

வந்தே பாரத் ரயில்கள் மீது கல்லெறிவது கிரிமினல் குற்றம்... ரயில்வே சட்டத்தின் கீழ் 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என ரயில்வேத்துறை எச்சரிக்கை.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4