தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரிப்பு
#weather
#Tamil Nadu
#Tamil Student
#Tamil
#Tamilnews
#Tamil People
#TamilNadu Police
Mani
2 years ago
.jpg)
தமிழ்நாட்டில் சில தினங்களாக வெயிலின் தாக்கம் உச்சத்தை தொட்டுள்ளது. கடந்த திங்கள்கிழமை மற்றும் 7 மாவட்டத்தில் வெயில் சதம் அடித்த நிலையில் செவ்வாய்க்கிழமை ஐந்து மாவட்டங்களில் சத்தத்தை கடந்துள்ளது. பல்வேறு பகுதியில் வெயில் சுட்டெடுத்து வருகிறது அந்த வகையில் சில நாட்களாக ஐந்து மாவட்டங்களில் வெயில் தன்மை அதிகரித்து வருகிறது.
ஈரோடு, கரூர், மதுரை ,திருச்சி மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகரிப்பு நிலையிலும் 103 ஃபாரன்ஹீட் மேலாக வெப்பநிலை பதிவாகியுள்ளது. தமிழ்நாட்டில் படிப்படியாக வெயில் அதிகரித்து வரக்கூடிய நிலையில் கடந்த சில நாட்களாக 100, 101 என்ற பெரனிட் வெயில் அடித்து வந்த நிலையில், இன்று ஈரோடு மாவட்டத்தில் அதிகபட்சமாக 103.28°F வெயில் தொட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.



