தசை அழற்சி நோயிலிருந்து மீண்டு வருவேன் நடிகை சமந்தா

#Cinema #TamilCinema #Tamilnews #sri lanka tamil news
Mani
2 years ago
தசை அழற்சி நோயிலிருந்து மீண்டு வருவேன் நடிகை சமந்தா

மயோசிடிஸ் என்ற தசை அழற்சி நோய் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வந்தார் நடிகை சமந்தா, இதனால் புதிய படங்களில் அவர் நடிக்கவில்லை.சமீபத்தில் இந்தி வெப் தொடர்பில் பங்கேற்றார் தெலுங்கில் குஷி படப்பிடிப்பிலும் இணைய இருக்கிறாராம்.

இந்த அரியவகை நோயால் பாதிக்கப்பட்டு இருந்த சமந்தா பூரணமாக குணமடைந்து விட்டதாக தகவல் பரவியது, இதற்கு சமந்தாவின் கருத்து அவரின் பேட்டியில் எனக்கு மயோசிடிஸ் நோய் இன்னும் முழுமையாக குணமாகவில்லை, தொடர் சிகிச்சை எடுத்து வருகிறேன். மெல்ல மெல்ல தேறி இருக்கிறேன். கடவுளின் அருளால் இந்த நோயில் இருந்து விரைவில் முழுமையாக மீண்டு வருவேன் என்றார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!