ஐபிஎல் போட்டிக்கான ஆன்லைன் டிக்கெட்டுகள் ஒரு மணி நேரத்தில் விற்றுத்தீர்ந்தன

#IPL #IPL2023 #Tamilnews #Breakingnews #ImportantNews
Mani
3 years ago
ஐபிஎல் போட்டிக்கான ஆன்லைன் டிக்கெட்டுகள் ஒரு மணி நேரத்தில் விற்றுத்தீர்ந்தன

சென்னை சேப்பாக்கத்தில், ஏப்ரல் 3-ஆம் தேதி நடைபெறவுள்ள சிஎஸ்கே - லக்னோ அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் போட்டிக்கான ஆன்லைன் டிக்கெட்டுகள் ஒரு மணி நேரத்தில் விற்றுத்தீர்ந்தன.

கவுண்ட்டர் டிக்கெட்களை வாங்க நீண்ட வரிசையில் காத்திருக்கும் ஏராளமான ரசிகர்கள்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4