2023 ஆம் ஆண்டுக்கான முதல் பாடசாலை தவணை நாளை ஆரம்பம்
#SriLanka
#srilankan politics
#srilanka freedom party
#sri lanka tamil news
#Lanka4
Prabha Praneetha
2 years ago
-1-1.jpg)
2023 ஆம் ஆண்டுக்கான முதல் பாடசாலை தவணை நாளை ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
புத்தாண்டு விடுமுறைக்காக ஏப்ரல் 4ஆம் திகதி வரை பள்ளிக் காலம் தொடரும் என அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் இத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து மாகாண பிரதம செயலாளர்கள், மாகாணக் கல்விச் செயலாளர்கள், மாகாணக் கல்விப் பணிப்பாளர்கள், வலயக் கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் அனைத்து பிரிவேனா அதிபர்களுக்கும் இது தொடர்பான கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.



