463 பணியாளர்களுடன் ''வைக்கிங் நெப்டியூன்'' என்ற அதிசொகுசு பயணிகள் கப்பல் இலங்கையை வந்தடைந்தது..
#SriLanka
#sri lanka tamil news
#srilankan politics
#Lanka4
#srilanka freedom party
#Passenger
Prabha Praneetha
2 years ago

900 சுற்றுலா பயணிகள் மற்றும் 463 பணியாளர்களுடன் ''வைக்கிங் நெப்டியூன்'' என்ற அதிசொகுசு பயணிகள் கப்பல் இலங்
கையை வந்தடைந்துள்ளது.
நோர்வேயின் 227 மீற்றர் நீளமான குறித்த அதிசொகுசு பயணிகள் கப்பல் இன்று கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
இந்த நிலையில் தாய்லாந்திலிருந்து இருந்து வந்த சுற்றுலாப் பயணிகள் நாளை வரை நாட்டில் இருப்பார்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது.



