பேலியகொட மெனிங் சந்தையில் மரக்கறிகளின் விலையில் வேகமான வீழ்ச்சி
#SriLanka
#sri lanka tamil news
#srilankan politics
#Tamilnews
#Lanka4
#Sri Lankan Army
#Vegetable
Prabha Praneetha
2 years ago
-1-1.jpg)
பேலியகொட மெனிங் சந்தையில் மரக்கறிகளின் விலை வேகமாக வீழ்ச்சியடைந்துள்ளது.
புத்தாண்டு காலத்தில் மரக்கறி விலைகள் மேலும் குறையலாம் என மெனிங் பொது தொழிற்சங்கத்தின் செயலாளர் சமிந்த பீரிஸ் குறிப்பிட்டார்.
நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடிகள் காரணமாக, நுகர்வோர் மரக்கறிகளை கொள்வனவு செய்வதை மட்டுப்படுத்தியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.



