மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 4 சதவீதம் உயர்வு.

#India #PrimeMinister
Mani
2 years ago
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 4 சதவீதம் உயர்வு.

பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கு 4 சதவீதம் உயர்த்தப்படும் என மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் அறிவித்தார்.

அதன்படி, 2023 ஜனவரி 1 முதல், அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்த்தப்படுகிறது. இந்த உயர்வால் 47.58 லட்சம் அரசு ஊழியர்களும், 69.76 லட்சம் அரசு ஓய்வூதியர்களும் பயனடைவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!