எகிறியது எலுமிச்சை விலை

#Tamilnews #Breakingnews #ImportantNews
Mani
3 years ago
எகிறியது எலுமிச்சை விலை

வரத்து குறைந்து போனதால் சேலம் காய்கறி சந்தையில் எலுமிச்சை பழங்களின் விலை கிடுகிடு உயர்வு

ஒரு எலுமிச்சம் பழம் 7 ரூபாய் முதல் 15 ரூபாய் வரையிலும் 33 கிலோ எடை கொண்ட ஒரு எலுமிச்சை மூட்டை 4 ஆயிரம் ரூபாய் வரையிலும் விற்பனை.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4