ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா நிறைவேற்றப்பட்ட நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று அவசரமாக டெல்லி பயணம்
#Breakingnews
#ImportantNews
#Tamilnews
Mani
3 years ago
சட்டப்பேரவையில், ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா மீண்டும் நிறைவேற்றப்பட்ட நிலையில், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று காலை டெல்லி பயணம்
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் அதிகாரிகளை சந்தித்து ஆலோசனை நடத்த இருப்பதாக தகவல்
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே