ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடாவிற்கு பானிப்பூரி விருந்து அளித்தார் பிரதமர் மோடி.

#India #Japan #PrimeMinister
Mani
2 years ago
ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடாவிற்கு பானிப்பூரி விருந்து அளித்தார் பிரதமர் மோடி.

ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா தனது இந்திய பயணத்தின் போது பானி பூரி சாப்பிடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

டெல்லியில் உள்ள புத்த ஜெயந்தி பூங்காவில் பிரதமர் மோடியுடன் ஜப்பான் பிரதமர் நேரத்தை செலவிட்டார். அப்போது, ​​ஜப்பான் பிரதமருக்கு வறுத்த இட்லி, மாம்பழச்சாறு, பானிபூரி போன்ற இந்திய உணவுகள் பரிமாறப்பட்டன.

ஜப்பான் பிரதமர் பானிபூரி சாப்பிடும் இந்த வீடியோ தற்போது நெட்டிசன்களிடம் லைக்ஸ் பெற்று வருகிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!