ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு கொரோனா பாதிப்பு!
#Tamilnews
#Breakingnews
#ImportantNews
Mani
2 years ago
ஈரோடு கிழக்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்ட கிழக்கு தொகுதியில் சட்டப்பேரவை உறுப்பினராக ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு கொரோனா தொற்று இருப்பதாக மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர். தற்போது லேசான தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தனியார் மருத்துவமனை தெரிவித்துள்ளது.