குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு இன்று கன்னியாகுமரி வருகை
#Tamil Nadu
#Tamil People
#Tamil
#Tamilnews
Mani
3 years ago
கன்னியாகுமரி: திருவனந்தபுரத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு கன்னியாகுமரி வந்தடைந்தார். கன்னியாகுமரி வந்துள்ள குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிடுகிறார்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே