உயர்தர பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு மேலும் தாமதம்

#exam #Examination #SriLanka #sri lanka tamil news #Lanka4 #Sri Lanka Teachers
Prathees
2 years ago
உயர்தர பரீட்சை  விடைத்தாள் மதிப்பீடு மேலும் தாமதம்

உயர்தர  பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டில் பல்கலைக்கழக ஆசிரியர்கள் பங்கேற்காமையே தோல்விக்கு முக்கிய காரணமாகும் என இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.

விடைத்தாள் மதிப்பீட்டின் போது ஒரு நாளைக்கு வழங்கப்படும் கொடுப்பனவு ஒரு தொழிலாளியின் தினசரி சம்பளத்திற்கு சமமாக இல்லை என்பது வேதனையான உண்மை என்றும் அதன் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.
 
இதேவேளை, இடம்பெற்ற கலந்துரையாடல்கள் தொடர்பில் ஆக்கபூர்வமான சூழல் இல்லாத காரணத்தினால் உயர்தர விடைத்தாள் மதிப்பீட்டு நடவடிக்கைகள் தொடர்ந்தும் புறக்கணிக்கப்படும் என பல்கலைக்கழக ஆசிரியர் சங்க சம்மேளனத்தின் தலைவர் பேராசிரியர் ஷியாம பன்னஹக்க தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!