இந்த ஆண்டு பொருளாதாரம் மிகவும் எதிர்மறையாக இருக்கும்
#economy
#SriLanka
#sri lanka tamil news
#government
#Lanka4
Prathees
2 years ago

மக்கள் அறியாமலேயே வறுமையில் வாடுகின்றனர் என பொருளாதார ஆய்வுகளை மேற்கொள்ளும் அட்வகேட் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி தனநாத் பெர்னாண்டோ கூறுகிறார்.
கடந்த வருடத்தில் இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சியில் 7 வீதம் மற்றும் 8 வீதம் வீழ்ச்சியடைந்துள்ளதைக் காணமுடிகிறது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வருடமும் பொருளாதார வளர்ச்சி மேலும் 3 எதிர்மறை புள்ளிகளால் குறையும் என்று அவர் கணித்துள்ளார்.



