கொரோனாவுக்கு உலக அளவில் 6,815,922 பேர் பலி
#Covid 19
#Covid Variant
#world_news
Mani
2 years ago

ஜெனீவா: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 68.15 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,815,922 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 682,126,440 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில்655,067,838 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 40,253 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.



